திருமதி. ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்
(இளைப்பாறிய ஆசிரியை - சென் மேரிஸ் மகா வித்தியாலயம், பொகந்தலாவ)
தோற்றம்: 07 ஜனவரி 1935 - மறைவு: 26 ஏப்ரல் 2025
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஹட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - கண்மணிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை (கச்சாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்மோகன் (நோர்வே), ராஜி (இலண்டன்), ராஜ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும்,
சர்மினி, தனுசன், ரிஷா ஆகியோரின் அப்பம்மாவும்,
சன்யா, லக்சன், சஜீபன் ஆகியோரின் பேத்தியும்,
கியான் (நோர்வே) ஆகியோரின் பூட்டியும்,
ரங்கநாதன் (இலங்கை), புஷ்பராணி (இலங்கை), சிவலிங்கநாதன் (இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிஐயா (மலேசியா), மகேஸ்வரி (மலேசியா), செல்வராணி, பரமேஸ்வரி, இராமநாதன், சிதம்பரநாதன், புவனேஸ்வரி, பவளராணி (இலங்கை) பாசமிகு ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 - 12:30 மணி வரை Amber Lounge, The Hive (Camrose Avenue, London HA8 6AG, United Kingdom) இல் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில் திருவுடல் Hendon Cemetery & Crematorium Holders (Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
