Mr. Gobiramana Sivagnanasundararajah
Date of Birth: 21 October 1982 - Deceased: 23 December 2023
முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும் Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோபிரமணா சிவஞானசுந்தரராஜா அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரராஜா-மகேஸ்வரி (மணி-இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துகுமார்-புஸ்பவதி (ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேணுரேகா (வேணு) அவர்களின் அன்புக் கணவரும்,
அக்ஷரா, லக்ஷ்மணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முரளிசுஜிவா (லண்டன்), மிர்னாளினி (லண்டன்), சங்கீதா (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணன் (லண்டன்), மதன் (லண்டன்), ரேகா (ஜேர்மனி), பானு (லண்டன்), சுஜிதா (லண்டன்), சர்வேந்திரா (லண்டன்), மகிந்தன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றினிசியா, நந்தினி, பிரணவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சித்தார்த், கல்வின், செலினியா, ஷைலின், தாமரை, முகில் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிருத்வி, அஞ்சலி, ராகுல், கௌதம், டேவேஸ்வர், டேவியானா, டெனிஸ், ஜனெஸ்கா, கிர்த்தின் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
