திரு. கொட்பிறி செல்வநாயகம்
(Retired Senior Cargo Manager)
தோற்றம்: 16 பெப்ரவரி 1957 - மறைவு: 28 ஏப்ரல் 2021
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கொட்பிறி செல்வநாயகம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி செல்வநாயகம் தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி Fredrick தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Ranji (முன்னாள் ஆசிரியை புனித லூசியா கல்லூரி, கொட்டாஞ்சேனை) அவர்களின் அன்புக் கணவரும்,
Charence (Project Engineer- சிங்கப்பூர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
அருட்தந்தை Thevaraj (O.M.I), Raji Reginold (ஆசிரியை புனித அன்னம்மாள் ம.ம.வி), Jesuraj (முன்னாள் ஆசிரியர் புனித தோமையார் கல்லூரி, கனடா), Jancy (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Cameran (கணினி பொறியியலாளர்), Winston (பரிசோதகர் பிரதிநிதி RRD), Nirusha, Shiraan, Natascha, Darunika ஆகியோரின் அன்பு Peppa வும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Cameran - உறவினர் Mobile : +94 76 321 0525
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2021 01:18)
