Mr. Konanayagam Kulanthaivel

(வல்வை சிதம்பராக்கல்லூரி ஓய்வுபெற்ற உப அதிபர், புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி, இடைக்காடு மாகாவித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியராகவும், இலங்கை சாரணியம் பருத்தித்தறைமுன்னாள் பிரதி மாவட்ட ஆணையாளர்)

Konanayagam Kulanthaivel

Deceased: 15 February 2025

யாழ். வல்வெட்டித்துறை சிவபுரவீதி அப்புக்காத்து ஒழங்கையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோணநாயகம் குழந்தைவேலு அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00  மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 07:35)