திரு. கோபால் ஆனந்தராசன்
மறைவு: 08 மே 2026
முல்லைத்தீவு - அளம்பிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபால் ஆனந்தராசன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கோபால் - மரகதம் தம்பதியினரின் அன்பு மகனும், நாகேந்திரம் - அமராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரஞ்சினி அவர்களின் அன்பு கணவரும்,
சதீஸ்வரன், திவாகரன், நிலாகரன், லதீசனா, மேனகா, மதுசாலினி ஆகியோரின் அன்பு தந்தையும்,
கிருபைராசா, புஸ்பராசா, காலஞ்சென்ற தேவராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
வள்ளிநாயகி, யசோதாதேவி, காலஞ்சென்ற அன்னலிங்கம், ரஜின்குமார், சுரேஸ்குமார், சிவகுமார், மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உதயகுமார், சாந்தகுமார், ரூவன், சுதன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
பிரசாந்தினி, பிரசாந்தன், துசாந்தினி, துசாந்தன் ஆகியோரின் அன்பு பெரியதந்தையும்,
டஸ்வினின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அளம்பில் இந்து மயானத்தில் நல்லடக்கைச் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
