Mrs Gopalakrishnan Atputharani

Gopalakrishnan Atputharani

Deceased: 10 November 2026

தாயகம் சாவகச்சேரி பிறப்பிறமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் அற்புதராணி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 10-11-2026 அதிகாலை இறையடி எய்தினார் என்பதை அறியத்தருகின்றனர்..

அன்னார் காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
 
கோபாலகிருஷ்ணனின் அன்பு மணைவியும்,
 
கிருஷ்ணராணி (ஆசிரியர் கச்சாய் மகாவித்தியாலயம்), கோபிகிருஷ்ணன்(பிரான்சு)
கோமதி(ஜேர்மன்) ,காலம் சென்ற கிருஷ்ணபவன் ,செல்வகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா)
கிருஷ்ணபிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும், 
 
உதயபவன்,நிதர்சனா,செந்தூரன்,கார்த்திகா ,மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலம் சென்ற செல்வராச , சிதம்பரராசா , காலம் சென்ற செல்வராணி, சீராளதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல், ஆகியோரின் சகோதரியும், 
 
சாகனா,சாதனா,அபூர்ஜன், அக்‌ஷயா, ஆடிரன், அர்வின், அர்னிஸ், அகரீஸ், லியா, பவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 
 
அமரரின் இறுதிக்கிரியைகள்  வரும் 12-11-2026 ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கண்ணாப்பிட்டி இந்து மாயனத்திற்க்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 
 
தகவல்:- கோபிகிருஷ்ணன் ,நிதர்ஷனா பிரான்சு , பொண்டி.
(33)0782721167.

தொடர்புகளுக்கு:

+ 33 78 272 1167.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2026 02:08)