Mr. Gopalakrishnan Balasubramaniam

Gopalakrishnan Balasubramaniam

Deceased: 31 July 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலகிருஸ்ணன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-07-2025 வகயாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (பாலையா மாஸ்டர்) - சாந்தகுமாரி (சாந்தா) தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்ற தயாபரன் (யாதவன்) - மான்விழி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுவர்ணிக்கா (யாழ் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்கந்தராஜா (ராஜா - ஹட்டன்), கணேசானந்தன் (ஆனந்தி - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தம்பியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)