திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை

கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை

தோற்றம்: 13 ஜனவரி 1942 - மறைவு: 10 ஜூலை 2025

யாழ். நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையை சேர்ந்த திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.

அப்புத்துரை குஞ்சி அப்பு அவர்களின் மனைவியும்,

பரமண்ணாவின் மாமியும்,

ஜெயகெளரி (ஆசிரியை - யாழ். புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

தவரூபன், கஸ்தூரி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2025 05:18)