திருமதி. தவமணி கோபாலன்

தவமணி கோபாலன்

தோற்றம்: 20 ஜூன் 1949 - மறைவு: 29 மார்ச் 2022

யாழ். பருத்தித்துறை கூவில் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலன் தவமணி அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிட்டிணன் கோபாலன் (பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணானந்தன் (ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன் (ஜீவன்), சிவாகிருஷ்ணன் (சிவா), கிருஷ்ணமோகன் (மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார் (குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லீலாவதி, இரத்தினசிங்கம், செல்வரத்தினம், சரோஜா, இளவதனி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இயோனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 01 April 2022          10:00 AM - 11:00 AM
Saturday, 02 April 2022      2:00 PM - 3:00 PM
Sunday, 03 April 2022         2:00 PM - 3:00 PM
PFG - SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France

கிரியை:-
 
Monday, 04 April 2022        9:00 AM - 11:30 AM
PFG - SERVICES FUNÉRAIRES 1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France

தகனம்:-
 
Monday, 04 April 2022       12:00 PM - 1:30 PM
Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
 
 
 
 
 
 
 

Mrs. Thavamany Gopalan, who was born in Koovil, Puloly, Point Pedro, Jaffna and lived in Sarcelles, France passed away peacefully in France and was embraced by God on Tuesday, 29 March 2022.

She is the beloved daughter of the late Veerakathy and Sellammah.

Loving daughter in law of the late Kiddinan and Sellammah.

Beloved wife of the late Kiddinan Gopalan (France).

Ever loving mother of Krishnananthan (Ananthan), Bavani, Gopalakrishnan (Jeevan), Sivakrishnan (Siva) and Krishnamohan (Mohan).

Loving mother in law of Kanagathurga, Krishnakumar (Kumar), Krishnasubarathy, Keerthika and Rekha.

Kind and Loving sister of Leelavathy, Ratnasingam, Selvaratnam, Saroja, Ilavathany and Pathmanathan.

Affectionate grandmother of Anojan, Anojini, Ajanthan, Arunkumar, Abhirami, Atchuthan, Ajani, Aravinthan, Vaishnavi, Vaishani, Vaishni, Athirijan, Athavan, Remojan and Krishni.

Dearly loving great grandmother of Iyona.

Her funeral and final rites functions will be conducted in France.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provideed by:-    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2022 12:40)