Mr. Gopalapillai Kumaradas
Date of Birth: 16 December 1958 - Deceased: 26 December 2024
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் இராசையா வீதியைப் பிறப்பிடமாகவும், Champigny-sur-Marne - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலபிள்ளை குமரதாஸ் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை-கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை- இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுல் (பிரான்ஸ்), நிவேத் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினபூபதி, சாட்சாயினி, முருகதாஸ், பரமானந்தன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், சச்சிதானந்தபிள்ளை மற்றும் சிவகுமார் (தொழிலதிபர்- கொழும்பு), பத்மா, ஹேமா, ஜெயதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 3.00 - 4.00 மணி வரை Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-01-2025 திங்கட்கிழமை காலை 8.30 - 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
குறிப்பு:-
பார்வை நடைபெறும் இடத்திற்கு வரும் வழி: Gare de Villiers-sur-Marne Plessis Trévise (RER ‘E’) + Bus 306 Destination : Saint-Maur-Créteil RER Descendre à : Le Plateau + à pied 10min
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
