திரு. கோபாலபிள்ளை தர்மராஜன்

கோபாலபிள்ளை தர்மராஜன்

தோற்றம்: 12 ஜூன் 1960 - மறைவு: 21 மார்ச் 2022

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை தர்மராஜன் அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜாதா, மேனகா, மயூரன், கோகிலன், சுகீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோணேஸ், ஷர்மிளா, சுயானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரிஷ், கரிணி, ஹாசினி, கிரிதிக், ரோகித், நிதியா, யாதவ், கவிஷ், றியா, ஆதித், சகாரா, சகீரா, சாஸ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மோகனாம்பாள், காலஞ்சென்ற பேரின்பராஜன், சிறிலவராஜன், தயாலராஜன், மோகனராஜன், கிரிசாம்பாள், யோகாம்பாள், யோகராஜன், காலஞ்சென்ற நகுலராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தா, மாலினி, தனுஷா, தயாபரன், இதயராஜா, சகுந்தலாதேவி, ஓங்காரலட்சுமி, கணேசலிங்கம், சிவனேசன், அகிலாதேவி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவசுப்பிரமணியம், கந்தசாமி, தனபாக்கியம், சசி, தமிழினி, தவகுமார், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 29 Mar 2023     4:00 PM - 9:00 PM
Thursday, 30 Mar 2023         9:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
 
கிரியை:-
 
Thursday, 30 Mar 2023       10:00 AM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
 
தகனம்:-
 
Thursday, 30 Mar 2023        12:45 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2023 09:23)