Mr Gopalasingam Ganeshakumar

Gopalasingam Ganeshakumar

Date of Birth: 01 June 1980 - Deceased: 25 February 2024

யாழ். வதிரி மாலுசந்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபலசிங்கம் கணேசகுமார் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

அன்னார், மாதகலைச் சேர்ந்த கோபலசிங்கம் - சந்திராதேவி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

பத்மநாதன் - குணமலர் (கனடா) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயன், ஹஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஸ்ணகுமார் (கனடா), லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு தம்பியும்,

காலஞ்சென்ற மயூரதன் அவர்களின் சின்னண்ணாவும்,

சிவச்சந்திரன், ரஜீவன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் - சரஸ்வதி (மாதகல்), காலஞ்சென்ற சிவகொழுந்து - சிவப்பிரகாசம் (கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சோமசேகரம் நிரஞ்சலா (கனடா), ராஜேஸ்வரன், வசந்தகுமாரி (இந்திரா), காலஞ்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன் தர்மேந்திரன் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

கருணானந்தராஜா நாகேஸ்வரிதேவி மற்றும் பவாகந்தன் சறோஜாதேவி, சந்திரகுமார் சாந்தி, நித்தியானந்தராஜா புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சுதர்சன், சண்டிகா, ஜனார்த்தனன், பார்த்திபன், கோபிகா, சுபராஜ், சோபா, தாரணி, சிவானி, நிதர்சினி, சாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனனும்,

கிருஸ்ணவி, பிரணவி, சாலினி, சாதனா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

அஜிஸ், ஆர்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 28-02-2024 புதன்கிழமை 5.00 PM - 9.00 PM மற்றும் 29-02-2024 10.00 AM - 11.00 AM வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர்  1.00 PM இற்கு 12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada அமைந்துள்ள Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2024 05:00)