Mrs. Gopalasingam Saraswathi

Date of Birth: 31 March 1939 - Deceased: 23 October 2024
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பொற்பதி வீதி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோபாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தப்பிள்ளை கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவா (கனடா), ஜீவநந்தினி (இலண்டன்), காலஞ்சென்ற ஜீவசொரூபி (சுவிஸ்), ஜீவசியாமினி (முகாமைத்தவ சேவை உத்தியோகத்தர்-கல்வி அமைச்சு வட மாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதலட்சுமி (வாசுகி-கனடா), ரஜீந்திரன் (இலண்டன்), கிருபாகரமூர்த்தி (சுவிஸ்), லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜீவன், கௌசிகன் (கனடா), றொஷானி, கிருஷான் (இலண்டன்), மிதுர்ஷன், ஜதுர்ஷன் (சுவிஸ்), டிலோஷன், பிரியந்தன், ஹாரிணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
இல-34, பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
www.tamilthakaval.org
