Mrs. Gopalasingam Varalakshmi
Date of Birth: 14 September 1965 - Deceased: 02 December 2025
யாழ். நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி ஜீவா அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நீர்வேலி தெற்கு வீரபத்திர கோவிலடியை சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலசிங்கம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜீவா கோபாலசிங்கம் அவர்களின் அன்பு துணைவியும்,
கௌசிகன், சஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணலக்சுமி, நவரத்தினம் (கண்ணன்), காலஞ்சென்றவர்களான நித்தியலக்சுமி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, ஜீவநந்தினி, ஜீவசியாமணி, இந்திராணி, காலஞ்சென்றவர்களான ஜீவசொறுபி, சுந்தரலிங்கம், பஞ்சாச்சரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 11 Dece 2025 [8:30 AM - 10:30 AM]
கிரியை:-
Thursday, 11 Dece 2025 [10:30 AM]
தகனம்:-
Thursday, 11 Dece 2025 [12:30 PM]
@
North Toronto Crematorium
2 Stalwart Industrial Dr, Gormely, ON L0H 1G0, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
