திரு. கோபிநாத் கணேசமூர்த்தி

கோபிநாத் கணேசமூர்த்தி

தோற்றம்: 15 அக்டோபர் 1983 - மறைவு: 10 ஜூன் 2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிநாத் கணேசமூர்த்தி அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அமராவதி தம்பதிகள், காலஞ்சென்ற இலட்சுமணன், பரமேஸ்வரி (கனடா) தம்பதிகளின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கலாநிதி (கனடா) தம்பதிகளின் ஆருயிர் மகனும்,

கசன்யா (கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

குகவர்ஷன் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஓவியா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 15 June 2021 7:00 PM - 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
பார்வைக்கு:-
 
Wednesday, 16 June 2021 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 16 June 2021 10:00 AM - 10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave,
Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
கலாநிதி - தாய் Mobile : +1 647 882 6346
கசன்யா - சகோதரி Mobile : +1 647 244 5878
குகவர்ஷன் - மைத்துனர் Mobile : +1 647 404 8812
சோதி - சித்தப்பா Mobile : +1 647 219 7878

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2021 11:16)