Master. Goutham Sureshkumar
Date of Birth: 20 January 1996 - Deceased: 07 June 2025
கனடா - North York ஐப் பிறப்பிடமாகவும், Ottawa ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கௌதம் சுரேஸ்குமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், சுரேஸ்குமார் - காலஞ்சென்ற குசேலா தம்பதியினரின் அன்பு மகனும்,
சியாமளா - சிவாஜி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,
கரீந்திரன், ஜயந்திரன், காலஞ்சென்றவர்களான கலேந்திரன், பவேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
டிலன், சைமியா, அரவிந், அர்ஜான், பவித்திரா, கேகுலன், அபிமன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2025 வியாழக்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
