திரு கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம்
தோற்றம்: 03 அக்டோபர் 1938 - மறைவு: 25 ஜூலை 2020
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சோமநாதன்(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), சிவகுமார்(சுவிஸ்), சிவகரன்(லண்டன்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, காமாட்சி, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, பரமசிவம் மற்றும் தையல்நாயகி, பாலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவமணி(இலங்கை), சர்வானந்தராஜா(லண்டன்), நாகரூபி(சுவிஸ்), கோமளேஸ்வரி(லண்டன்), வரதராஜன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
www.tamilthakaval.org
