திருமதி. கௌரி அல்லமதேவன்
தோற்றம்: 25 அக்டோபர் 1962 - மறைவு: 27 செப்டம்பர் 2023
இலங்கை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கௌரி அல்லமதேவன் செப்டெம்பர் 27ம் திகதி புதன்கிழமை சிவகதி எய்திவிட்டார் .
அன்னார் காலஞ் சென்றவர்களான திரு. செல்லையா துரைரத்தினம், திருமதி. யோகேஸ்வரி துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ் சென்றவர்களான பண்டிதர். சிவஸ்ரீ இ. நவரத்தினகுருக்கள், சரஸ்வதியம்மா தம்பதிகளின் ஆகியோரின் அன்பு மருமகளும்,
அல்லமதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சங்கீர்தனவின் அன்பு தாயாரும்,
நீலனின் பாசமிகு மாமியும்,
காலஞ் சென்ற ஸ்ரீதரன் வத்சலா, சசிகலா, ரமணீதரன் ஆகியோரின் ஆருயிர் சகோதாரியும்,
அருமைநாயகம், இராஜநாயகம், உமாஸ்ரீ, சரோஜினிதேவி, சிவஸ்ரீ ந.பிரபுதேவகுருக்கள்,
பதமாதேவி, சந்திராதேவி, இந்திராதேவி, இராமதேவன், வசவதேவன், மாகாதேவன் ஆகியோரின் மைத்துனியும்,
ஜெனோசன், காலம்சென்ற ஜெரின், ஷிம்கி, ஜூட், ஜெய்ஷ்ன், மதுரா, ரம்யா, கிரிதரன்,
கோகுலபாலன், பத்மசொரூபன், பத்மதாசன், பத்மஸ்ரீ, காலஞ் சென்ற பத்மசீலன்,
பத்மகமலன், கமலப்பிரியா, லோகிதப்பிரியா, திவாஸ்கர், தீபிகா, விவாஸ்கர், இனியவன், கனியவன், எழிலினி, ஆரணன், கணன், அக்ஷயா, ராகவி, பைரவி, சகிஸ்னா, ஹரிஸ்ணா,சஹானா,ஆகியோரின் அன்பு சித்திமாமியும்,
ஜொஸ், டனீஷியா, ஷிரேயா, மேக்னா, அமரன் ஆகியோரின் சின்ன அம்மம்மாவும்,
யுகேஷ், ஹாஷினி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 30/09/23 சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை Abbey Funerals, 238 Settlement Rd, Thomastown VIC 3074 மலர்சாலையில் வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 01/10/23 பிற்பகல் 1 மணிமுதல் 3 மணிவரை Boyd Chapel Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171 இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- கணவர் மற்றும் பிள்ளைகள்
www.tamilthakaval.org
"Dear Allanahadevan & Children
Please accept our Heartfelt Condolences. Rest in Peace. Always in our Hearts.
Kuhanesan & Family."
- Kandasamy Kuhanesan (Australia, 30/09/2023 16:19)
"Deepest sympathies. Rest in peace."
- Senthil (Australia, 29/09/2023 22:33)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2023 16:41)
