Mrs. Gowry Ramachandran
(இளைப்பாறிய உப அதிபர்)
Date of Birth: 31 May 1941 - Deceased: 05 December 2025
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கௌரி இராமச்சந்திரன் அவர்கள் 05-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - விசாலாட்சி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் - நாகம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானகௌரி, ஜார்த்தன், நிஷாந்தன் (குகன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சாந்தன், ஜனந்தினி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தன், சேயோன், பிரியன், பிரவீன், சாரங்கன் (ஷான்), கிஷானி, கிரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுந்தரமூர்த்தி, மனோன்மணி, சௌபாக்கியகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலீலா, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், மகேஸ்வரன், மகேஸ்வரி, பத்மநாதன், வாமதேவன், சண்முகநாதன், தியாகராஜா, சந்திரகாந்தி, வரதலெட்சுமி மற்றும் புஸ்பராணி, புஸ்பகலா, விஜயநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-12-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
