திருமதி. கௌசல்யா துசிகாந்தன்
தோற்றம்: 18 டிசம்பர் 1989 - மறைவு: 30 மே 2024
யாழ். கரவெட்டி மத்தியை இலகடி வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌசல்யா துசிகாந்தன் அவர்கள் 30-06-2024 வியாழக்கிழமை அன்று இரவு 8.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பூபாலசிங்கம்-விர்மலா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற கந்தசாமி (வாச்சர் கந்தசாமி)-காலஞ்சென்ற அம்மா தம்பதியினரின் பேர்த்தியும்,
துசிகாந்தன் (ராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சரீனாவின் பாசமிகு தாயாரும்,
திவ்வியா, தீபிகா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
***-----------------------------------***
It is with deep sorrow that we announce the passing of
Gowsalya Thushikanthan
who left us on Sunday.
She will be remembered for being a loving wife, adoring mother, gracious sister
and the foremost daughter.
Gowsalya Thushikanthan is
survived by Thushikanthan Nadarajahm her loving husband,
and Sarina Thushikanthan, her beloved daughter.
Details of next steps will be made available to you when the
family get some clarity and closure in the next few days.
www.tamilthakaval.org
