கிரேஸ் சோபிதமணி நவநேசராஜா

(சோபி இம்போர்ட்ஸ் & எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்)

கிரேஸ் சோபிதமணி நவநேசராஜா

தோற்றம்: 13 மே 1942 - மறைவு: 28 மார்ச் 2026

யாழ்.மானிப்பாயை பிறப்பிடமாகவும், இல- 52, Blue Hill Residency, Dehiwala யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிரேஸ் சோபிதமணி நவநேசராஜா அவர்கள் 28-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் நவனேசராஜா அவர்களின்ன் அன்பு மனைவி,

லெஸ்லி சுரேஷ்குமார் (மெல்போர்ன்), பிரின்ஸ் விஜித்குமார் (மெல்போர்ன்), கிங்ஸ்லி ரமேஷ்குமார் (கொழும்பு), ஸ்டான்லி ரஞ்சித்குமார் (மாலைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற சாமுவேல் பொன்னையா சபரத்தினம் - காலஞ்சென்ற வயலட் ரத்தினம் சபரத்தினம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற ப்ரிம்ரோஸ் பத்மினி தபேந்திரனின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சாமுவேல் தபேந்திரனின் மைத்துனியும்,

கிரேஸ்லின் ஜோதினி (மெல்போர்ன்), பீஸ்லின் சுரேஷினி (மெல்போர்ன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

தில்குஷி (மெல்போர்ன்), சுகிலா (மெல்போர்ன்), ஐரீன் (கொழும்பு), கோஹிலா (மாலைதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிங்ஸ்லி (ராஜ்-மெல்போர்ன்), மோசஸ் (செராமன்) (மெல்போர்ன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

அஷானி, சாம், அன்செல் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,

ரேச்சல் (மெல்போர்ன்), தனுஷன் (கனடா), கேத்தி, கிறிஷி (மாலத்தீவு), காஞ்சனா, சுலோச்சனா, அர்ச்சனா, நிரஞ்சனா, ரூபன் மற்றும் செயன் (மெல்போர்ன்) ஆகியோரின் பெரிய அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01--04-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, 03-04-2026 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இல- 325, மானிப்பாய் வீதி, உடுவிலில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று சரீரம் CACM மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2026 00:00)