Mr. Grashan Reginold Jeyaseelan Nishanthan

Grashan Reginold Jeyaseelan Nishanthan

Date of Birth: 12 April 1986 - Deceased: 02 December 2023

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham யை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஷன் றெஜினோல்ட் ஜெயசீலன் நிசாந்தன் அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கிறேஷன் றெஜினோல்ட ஜெயசீலன் மற்றும் காலஞ்சென்ற இராஜசுலோசனா தம்பதிகளின் மகனும், ஏபிரகாம் கோவிலசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கத்தரின் மெடோனா அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்ஷிகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

லயணிக்கா, லயணுஜன், லஜாணிக்கா, லதுணிக்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராஜேஸ்வரன், பிளேந்திரராஜா, ஜெயந்திரராஜன், றோகினி, பிரியதர்ஷினி, நந்தா ஆகியோரின் அன்பு மருமகனும்,

விதுஷியா, கோசிகன், பியோனா, மேதிஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பங்கஜம், காஞ்சனா, நிமலறோஸ் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அனுஷ்காந், மோனிஷா, டனுஷன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

துஷ்யந்தினி அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஆதர்ஷா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற அருடதிரு றேமன் அரசரெட்ணம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

பிறிட்டா, காலஞ்சென்றவர்களான மைக்கல், கருணா ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஏஞ்சல், அசோக், கிருஷாந்தி, டில்கிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகிரதன், கோடீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அரசரெட்ணம் பிலோமினா, வைரமுத்து அலெக்சாண்டர் மற்றும் இராஜேஸ்வரி அக்னஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


பார்வைக்கு:-

Monday, 18 Dec 2023  (11:00 AM - 5:00 PM)
T Cribb & Sons - Funeral Directors & Monumental Masons Beckton, London, East London 
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, UK

பார்வைக்கு:-

Tuesday, 19 Dec 2023  (9:00 AM - 5:00 PM)
T Cribb & Sons - Funeral Directors & Monumental Masons Beckton, London, East London 
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, UK 

பார்வைக்கு:-

Wednesday, 20 Dec 2023  (9:00 AM - 5:00 PM)
T Cribb & Sons - Funeral Directors & Monumental Masons Beckton, London, East London 
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, UK

திருப்பலி:-

Thursday, 21 Dec 2023 (9:00 AM)
St Michael's Church 21 Tilbury Rd, London E6 6ED, UK

நல்லடக்கம்:-

Thursday, 21 Dec 2023 (10:30 AM)
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2023 05:00)