திரு. கிரிகோரி வில்பர்ட் மானுவல் பெர்னாண்டோ

(ஓய்வுபெற்ற ஆசிரியர் - யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி)

கிரிகோரி வில்பர்ட் மானுவல் பெர்னாண்டோ

தோற்றம்: 12 மார்ச் 1953 - மறைவு: 20 பெப்ரவரி 2026

யாழ். ஊர்காவற்றுறை மேற்கைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிகோரி வில்பர்ட் மானுவல் பெர்னாண்டோ அவர்கள் 20-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2026 00:00)