Mrs Gunagammah Tharumalingam

Gunagammah Tharumalingam

Date of Birth: 30 August 1930 - Deceased: 24 November 2023

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணகம்மா தருமலிங்கம் அவர்கள் 24-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கனகம்மா, விசாலாட்சி, சோமசுந்தரம் மற்றும் செல்வவதி (பிரான்ஸ்), பரமலிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகுமார் (பிரான்ஸ்), இலங்கைநாதன் (பிரான்ஸ்), சுதாநந்தினி (பிரான்ஸ்), கிருபாகரன், சுதாகரன், கம்சாஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகசபை, வேலாயுதம் மற்றும் தருமபூபதி, காலஞ்சென்ற சண்முகநாதன், தவமணிதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-மாணிக்கம், நல்லையா-பொன்னம்மா, சண்முகம்-செல்லம்மா/ இராசம்மா மற்றும் காலஞ்சென்ற சிவப்பிரகாசம்-அன்னலட்சுமி (யாழ்ப்பாணம்), கனகசபாபதி-நவமணி தம்பதிகள் ஆகியோரின் பாசமிகு கணவர்வழி மைத்துனியும்,

திவ்யா-நிரோசன், சனோஜன், ஜனோஜன், லாவண்யா-தவபாலன், சசிவண்யா-விஜயபாஸ்கர், சஞ்சீவன்-கலையரசி, காருண்யா-சஞ்சயன், சுவர்ணா-அனுலன், சபிதா, சுமிதா, சுயதீபன், சுயானா-சுகீரன், சஜீனா-மதுர்ஜன், சாதுஜன்-பத்மதர்சிகா, சுசானா, லக்சன், லக்சிகா, லக்சனா, நிதியா, நிஹான், நிதாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுதிக்‌ஷா, நிதிக்‌ஷா, தரண்யா, லக்‌ஷமன், அம்சயா, விதுரன், ஸ்வரன், சஹானா, காவியா, ஜஸ்மிகா, தர்வின், கனிஷ்கா, அயன், லயா, சஹாரா, சஹீரா, சஹஸ்ரா, அய்லா, தேவ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்


பார்வைக்கு:

Sunday, 26 Nov 2023   (4:00 PM - 9:00 PM)
Urgel Bourgie / Athos - Complexe funéraire de Ville Mont-Royal
1255 Beaumont Ave, Mount Royal, Quebec H3P 3J1, Canada

பார்வைக்கு:

Monday, 27 Nov 2023  (9:00 AM - 1:00 PM)
Urgel Bourgie / Athos - Complexe funéraire de Ville Mont-Royal 
1255 Beaumont Ave, Mount Royal, Quebec H3P 3J1, Canada

கிரியை:

Monday, 27 Nov 2023  (1:30 PM)
Urgel Bourgie / Athos - Complexe funéraire de Ville Mont-Royal 
1255 Beaumont Ave, Mount Royal, Quebec H3P 3J1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2023 05:00)