திருமதி. குணஞானவதி குலசிங்கம்

(இளைப்பாறிய ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் - யாழ் போதனா வைத்தியசாலை)

குணஞானவதி குலசிங்கம்

தோற்றம்: 01 டிசம்பர் 1934 - மறைவு: 11 டிசம்பர் 2024

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணஞானவதி குலசிங்கம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சகீலா (கனடா), Dr. சுரேஷ்குமார் (மகபேற்று வைத்திய நிபுணர் - யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி, நகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2024 05:00)