டாக்டர். குணநாயகி கந்தசாமி (குணம்)

(ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி)

குணநாயகி கந்தசாமி (குணம்)

தோற்றம்: 28 மே 1941 - மறைவு: 12 ஜூன் 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தை, பிரித்தானியா இலண்டன் Orpington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணநாயகி கந்தசாமி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை (காட்டுப்பாதை) - பரிமளம் தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற பொன்னுத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி (மிருகவைத்திய கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,

குகாயினி, சதீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராசநாயகி, பராமநாதன், கந்தசாமி மற்றும் சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயகுமார், செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

திவியன், வரலிலிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார். 

***-------------------***

Dr. Mrs. Gunanayagi Kandasamy, a retired physician originally from Kondavil East, Jaffna, and residing in Orpington, London, passed away peacefully on Thursday, June 12, 2025.

She was the beloved daughter of the late Mr. and Mrs. Ponnuthurai (Kaattupathai) Parimalam and the cherished daughter-in-law of the late Mr. Ponnudurai and Mrs. Ponnamma.

She was the devoted wife of the late veterinarian Dr. Ponnudurai Kandasamy and the loving mother of Kugayini and Satheesh.

She was also the dear sister of the late Rasanayagi, the late Paramanathan, the late Kanthasamy, Sukirtha, and the affectionate mother-in-law of Vijayakumar and Selvakumari.

She was adored by her grandchildren, Dhanushan, Thiviyan, and Varaliikaa.

We request our relatives, friends and families to accept this notice through.

***------------------***

Funeral Details:-

Viewing:-

17-06-2025 Tuesday [7:00 pm - 9:00 pm]

Asian Funeral Care Mitcham, South London

(66/67, Monarch Parade,  London Road, Mitcham CR4 3HB)

Service:-

18-06-2025 Wednesday [8:30 am - 11:00 am]

Totting & Mitcham Community Sports Club

(Imperial Sports Ground Bishopsford Rd, Modern SM4 6BF, United Kingdom)

Burial:-

18-06-2025 Wednesday [8:30 am - 11:00 am]

Croydon (Mitcham Road) Cemetery and Crematorium 

(Mitcham Road, London CR9 3AT, United Kingdom).

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2025 04:00)