Mrs Gunarasa Ganeshwary

Gunarasa Ganeshwary

Deceased: 31 January 2024

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், காரைநகர் இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணராசா ஞானேஸ்வரி அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று வட்டு வடக்கு சித்தங்கேணியில் இயற்கை எய்தினார்.

அன்னார், கனகரத்தினம் குணராசா (செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரயைகள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2024 05:00)