திருமதி. குணராசா ஜெயசோதி

குணராசா ஜெயசோதி

தோற்றம்: 27 டிசம்பர் 1954 - மறைவு: 14 நவம்பர் 2026

யாழ். காதி அபூபக்கர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குணராசா ஜெயசோதி அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - பாக்கியலெட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,  காலஞ்சென்றவர்களான இராசக்கோன் - அன்னபூரணம் (நாகம்மா) தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணராசா (யாழ். பிறப்பு இறப்பு பதிவாளர் நாயகம் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சந்திரகுமார் (சின்னமணி), குணஜோதி, புஸ்பஜோதி, நவஜோதி, பிறேம்குமார், பாலேந்திரகுமார், பத்மஜோதி, சாந்தஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபன், கௌரி (சியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருள்நந்தினி, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

இராஜேஸ்வரி அம்மா. சோதிராஜா. யதுகுலராணி. புண்ணியராஜா. சற்குணராணி. கிருபாராணி, மகாலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,

அனுஷ்கா. பிரதியுஸ்கா. ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை கிழமை மதியம் 1.00 மணியளவில் இல- 07, காதி அபூபக்கர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 3014 167

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2026 00:00)