திரு. குணரத்தினம் சுகுமார்
மறைவு: 22 செப்டம்பர் 2025
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் - கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயமதி மற்றும் மஞ்சுளாதேவி அவர்களின் ஆசைக் கணவரும்,
காருன்ஜா, ரிசிகேசன், பிரியதர்சினி, திலிப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரகுமார், ராம்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முகவரி:-
இல- 87 பத்திரகாளி கோவிலடி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
