Mrs. Gunaratnam Annapoopathy

Gunaratnam Annapoopathy

Deceased: 04 September 2025

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணரட்ணம் அன்னபூபதி அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலட்சுமி (கிளி - பரந்தன்), அருந்தவம் (தவம் - ஏழாலை), குகதாஸ் (ராசன் - கனடா), காலஞ்சென்ற குகேந்திரதாஸ் (சிவம்), அனுலதா (குஞ்சு - சாவகச்சேரி), குகநாதன் (ரஞ்சன் - இலண்டன்), குணேந்திரதாஸ் (லவன் - கனடா), அனுதரூபி (ரூபி - இலண்டன்), குணசீலன் (கண்ணன் - கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2025 04:00)