Mr. Gunaratnam Asai
Date of Birth: 14 November 1953 - Deceased: 04 December 2024
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் ஆசை அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆசை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், செல்லத்துரை-ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பொன்னுதுரை, அன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணாளினி, கிர்ஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தையல்நாயகியின் சகோதரர்களின் அன்பு மைத்துனரும்,
கங்கா, கொட்பிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயீஷா, சயூரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பலரின் சித்தப்பாவும், பெரியப்பாவும், மாமாவும், பேரனும், பூட்டனும், மருமக்கள் குடும்பத்தாரின் சம்பந்தியும் பேரப்பிள்ளைகளின் பேரனும், பலரின் உற்ற நண்பனும் ஆசானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வை:-
Sunday, 08 Dec 2024 4:00 PM - 8:00 PM
New Hyde Park Funeral Home
506 Lakeville Road, New Hyde Park, NY 11040, United States
கிரியை:-
Monday, 09 Dec 2024 11:00 AM - 1:00 PM
New Hyde Park Funeral Home
506 Lakeville Road, New Hyde Park, NY 11040, United States
தகனம்:-
Monday, 09 Dec 2024 - 2:00 PM
Long Island Cremetion Company
91 Eads St, West Babylon, NY 11704, USA
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
