Mr. Gunaratnam Balasutharsenthirarajah (Subash)
(முன்னாள் கணக்காளர்-Michael White & Co. (Pvt) Ltd, Colombo)
Date of Birth: 21 April 1970 - Deceased: 03 September 2024
யாழ். வடமராட்சி அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் பாலசுதர்சேந்திரராஜா 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
குமாரசுப்ரமணியம்-சத்தியலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாதஸ்வரூபினி (இனிமை) அவர்களின் அன்புக் கணவரும்,
தேஜஸ்விழினி, தேஜோசுலக்ஷ்மி ஆகியோரின் அன்பு தந்தையும்,
நிர்மலாதேவி (மாலா), யோகேந்திரராஜா (சந்திரன்), காலஞ்சென்ற புவனேந்திரன், ரஞ்சினிதேவி (ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவஹாரிணி (பட்டு), வித்தியானந்தி (வித்தி), சியாமசுந்தரன், தாரிணி, பாமினி, அபிராமி, சேயோன், கோசலைகோபன், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவமணிதேவி, குணமணிதேவி மற்றும் கருணாகரன், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரன், மகேஷ்வரன் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமயந்தி, சுகந்தி, குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஜனனி, துஷ்யந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அருட்குமரன், பார்த்தீபன் கௌசிகன், தர்ஷிகன், பிரியங்கா, சந்தோஷ், மீரா, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு ஆசை மாமாவும்,
சாய் சரணியின் சித்தப்பாவும்,
சிடான், சியோன், ஆர்நிகன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2024 திங்கட்கிழமை திருச்சியில் நடைபெற்று, புகழுடல் அங்கேயே தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
