திரு. குணரத்தினம் குணபாலசிங்கம்

(விக்ரோறியாக்கல்லூரி - முன்னாள் பிரதி அதிபர்)

குணரத்தினம் குணபாலசிங்கம்

மறைவு: 22 டிசம்பர் 2024

யாழ். வடக்கம்பரை பண்ணாகத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் குணபாலசிங்கம்  அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23-12-2024 திங்கட்கிழமை  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல்   திருவடி நிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி!"
- SENTHIL SENTHILNATHAN (Australia, 24/12/2024 06:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2024 05:00)