திரு. குணரத்தினம் ஜெகரூபன்
(தொழில்நுட்ப அதிகாரி - ஜெக்மா டெக்னிக்கல் சர்வீசஸ் எல்.எல்.சி - துபாய்)
தோற்றம்: 19 ஏப்ரல் 1980 - மறைவு: 06 ஜூன் 2026
யாழ். மாவடி வீதி, அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வீதி, தொண்டைமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் ஜெகருபன் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று டுபாயில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா - சிவானத்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கயல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசாந், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகன் (Engineer- Managing Director -JEGMA Technical Services L.L.L- Dubai), ஜெயாதா, ஜெஸ்மின் ஆகியோரின் சகோதரனும்,
ரஞ்சினி (டுபாய்), தனதன் (ஆசிரியர் - யாழ். மத்திய கல்லூரி), கமலகண்ணன் (சுவிஸ்), கௌர்சன் (கனடா) கல்யாணி ஆகியோரின் மைத்துனரும்,
மருயனா (சுவிஸ்), விஜிந்தன் (Railway Department) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கார்த்திகன் (கனடா), கிர்த்திகன் (கனடா), றுஷானி (துபாய்) ஆகியோரின் சித்தப்பாவும்,
கபிநயா, அனந்திா, அருள்விழி, அகல்விழி, அன்ரூ (சுவிஸ்), ஜெனி (சுவிஸ்) ஆகியோரின் மாமானாரும்,
கதினி, சம்ஜிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
