திருமதி. குணரத்தினம் கமலராணி

குணரத்தினம் கமலராணி

தோற்றம்: 23 மார்ச் 1959 - மறைவு: 14 ஜூலை 2022

யாழ். துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர் நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் கமலராணி அவர்கள் 14.07.2022 வியாழக்கிழமை அன்று பேர்ணில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம் (குணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐங்கரன், நிக்கோ, டொமினிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றிஷா, கவிஷன், மதிஷன், பென்கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை (கனடா), கமலநாதன் (கொழும்பு) மற்றும் கனகாம்பிகை (கனடா), கனகராஜா (கனடா), வள்ளியம்மை (லண்டன்), கனகரத்தினம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரத்தினம், செல்வரத்தினம், காலஞ்சென்ற இராசமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பையா, தங்கமலர், பரம்சோதிராஜா, சித்திரா, சிவனடியான், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-   குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Friday, 15 July 2022       4:30 PM - 6:00 PM
Saturday, 16 July 2022  2:00 PM - 7:00 PM
Sunday, 17 July 2022     2:00 PM - 7:00 PM
Monday, 18 July 2022    2:00 PM - 7:00 PM
Tuesday, 19 July 2022    2:00 PM - 7:00 PM
 
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
கிரியை:-
 
Wednesday, 20 July 2022   1:00 PM - 3:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
தகனம்:-
 
Wednesday, 20 July 2022    3:30 PM - 4:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2022 04:38)