திருமதி குணரட்ணம் நாகேஸ்வரி (புகனம்)

குணரட்ணம் நாகேஸ்வரி (புகனம்)

தோற்றம்: 03 ஏப்ரல் 1950 - மறைவு: 09 பெப்ரவரி 2024

யாழ். புங்குடுதீவூ 4ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணரட்ணம் நாகேஸ்வரி அவர்கள் 09-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம் (மணி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி (இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், மோகனகாந்தி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

திருமகட் செல்வி (பிரான்ஸ்), திருமாவளவன் (பிரான்ஸ்), திருச்செல்வம் (ஜேர்மனி), திருமகள்கரசி (பிரான்ஸ்), திருவேந்தன் (மாவீரா்), திருமேகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகலிங்கம், சந்திரதாசன், சுதாகர், சுகிலதா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதித்யன், பூமிஜா, கோகில், நிதிலன், துவாரகா, சாயிசரண், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவாா்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Sunday, 11 Feb 2024   (3:00 PM - 4:00 PM)
------------
Tuesday, 13 Feb 2024   (3:00 PM - 4:00 PM)
------------
Wednesday, 14 Feb 2024   (3:00 PM - 4:00 PM)
-----------
Thursday, 15 Feb 2024   (3:00 PM - 4:00 PM)
 
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:
 
Friday, 16 Feb 2024   (9:00 AM - 11:00 AM)
 
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:
 
Friday, 16 Feb 2024   (12:00 PM)
 
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2024 05:00)