டாக்டர். குணரட்ணம் தம்பிப்பிள்ளை

டாக்டர். குணரட்ணம் தம்பிப்பிள்ளை

தோற்றம்: 13 அக்டோபர் 1927 - மறைவு: 05 பெப்ரவரி 2021

யாழ். கந்தரோடையைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும்,  கனடா Milton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் தம்பிப்பிள்ளை அவர்கள் 05-02-2021 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அரசக்கோன் ஜெருமையா நாகலஷ்மி தம்பதிகளின் மருமகனும்,

ஜெயேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ராஜரட்ணம் மற்றும் சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவதனி(கனடா), றூபி(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, அருள்சாகரன் மற்றும் சுதந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிசிலியா, ஞானமலர், தனலட்சுமி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சம்மந்தர், கனகேஸ்வரி, கேதீஸ்வரன், மங்களவல்லி மற்றும் ராணி, நவநாயகம், நாகேஸ்வரி, ஜெயராஜா, Dr. உமாகாந்தன், பத்மினி ஆகியோரின் அன்பு சகலரும்,

காலஞ்சென்ற பிருந்தன் மற்றம் ஷாமிலி, ஷாலினி- ஜெயகாந்தன், சஞ்சயன்- அஞ்சனா, பிரஷாந், ஷங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
Niteesh, Nilesh, Smirthi, Shiyam, Shravan ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 10-02-2021 புதன்கிழமை அன்று Chapel Ridge Funeral Home ல் குடும்பத்தினர் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     
 
Canada, Ontario மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 
அன்னாரின் அஞ்சலி நிகழ்வுகள் இணையதளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +1 647 427 6147 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 11:56)