திரு. குணரட்ணம் தவச்செல்வன்

(Retired Master - Hatton Highlands, Gnanasariyar College, and Thumpalai Sivapragasa Maha Vidyalayam)

குணரட்ணம் தவச்செல்வன்

தோற்றம்: 15 செப்டம்பர் 1949 - மறைவு: 08 மார்ச் 2025

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரட்ணம் தவச்செல்வன் அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் - ஜெயமலர் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி - தங்கமுத்து ஆகியோரின் மருமகனும்,

சிவமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன், சுதர்சன், சுரேசன், சுபாங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவதர்ஷினி, மாலா ஆகியோரின் அன்பான மாமனாரும்,

ஜோ ரதன், ஹேசல் ரெபேக்கா, தெனுஹா, நிலா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற தவநாதன், குணவதி, ஜெயவதி, தர்மவதி, புஷ்பவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஈஸ்வரியம்மா, லெஸ்லி மொரிஸ், மனோகரன், ராமச்சந்திரன், தேவராஜா, மகேந்திரன், சிவமலர், சிவானந்தம், சிவசுதன், ராசமலர், மகேந்திரராஜா, சாந்தி ஆகியோரின் மைத்துனரும்

திருமதி யோகராணி - திரு கிருஷ்ணபிள்ளை சிவராஜா,  திருமதி யோகேஸ்வரி - காலஞ்சென்ற நமசிவாயம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சம்பந்தியும்,

குணரூபன், அஜந்தன், ரவிவர்மன், ஜாளினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மலர்வேணி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ரோய், அனுலா, ஆண்ட்ரூ, அனிதா, ஜெயந்தன், தான்யா, லவன், தஷாந்தன், ரொஜினா, ரசுதா, அரன், அரண்யா, அலெய்ன், ரதீசன், சதீசன், கலைமதி, நவீன், யுஹானா, லோகேஷ், கோகுலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***--------------------------***

Mr. Gunaratnam Thavachelvan was embraced by the almighty God on 08-03-2025.  He was born in Thunnalai, Karaveddy, and lived in Thunnalai, Madduvil, Hatton, Paris, Karaveddy and London.

Loving Son of the late Mr. & Mrs. Ellayathamby Gunaratnam & Jeyamalar

Son-in law of the late Mr. & Mrs. Ponnampalam Kandasamy & Thangamuththu

Husband of Sivamathy

Loving father of Suganthan, Suthersan, Suresan and Subangan

Beloved father in law of Sivatharshini and Mala

Beloved Appappa of Joe Rathan, Hazel Rebekah, Thenuka and Nila

Loving brother of late Thavanathan and Gunavathy, Jeyavathy, Tharmavathy, Pushpavathy

Brother in law of late Easwariamma,  Leslie Maurice and Manoharan, Ramachandran, Thevarajah, Mahendran, Sivamalar, Sivanandam and Sivasuthan.

Brother in Law of Rasamalar, Mahendrarajah and Shanthy.

Loving Siththappa of Kunaruban, Ajanthan, Ravivarman and Yalini

Loving Periyappa of Malarveni and Athavan

Loving Mama of Roy, Anula, Andrew, Anita, Jayanthan, Thanya, Lavan, Thashanthan, Rajina, Rasutha, Aran, Aranya, Alain, Ratheesan, Chatheesan, Kalaimathi, Naveen, Yuhana, Logesh and Kokulan.

Will notify the details of the burial later.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2025 05:00)