Mr Gunaratnam Victor Devathas
(Retired HNB Staff)
Date of Birth: 01 December 1956 - Deceased: 13 September 2019
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் விக்டர் தேவதாஸ் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் இளைப்பாறுதல் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், ஜெபமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற முருகேசு, வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி அவர்களின் அன்புக் கணவரும், டினேஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுகுணதாஸ்(கனடா), மேசி சுசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜேசுதாஸ்(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), கஜபதி(ஐக்கிய அமெரிக்கா), உமாபதி(கனடா), ரகுபதி(நியூசிலாந்து), லிடியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலக்ஷி, Joanna ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டிலுக்ஷி, நிலுக்ஷி, அர்ச்சுன், சுகன்யா, திவ்யா, ஷாமா, சான்டிகா, மனோஜ், சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 18 Sep 2019 5:00 PM - 9:00 PM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
Thursday, 19 Sep 2019 1:00 PM - 2:00 PM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
நல்லடக்கம்
Thursday, 19 Sep 2019 2:30 PM
Glendale Funeral Home & Cemetery
1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
சுகுணதாஸ் - சகோதரர்Mobile : +1 647 522 1750
உமாபதி - மைத்துனர் Mobile : +1 416 697 4467
மேசி சுசிகலா - சகோதரிMobile : +94 76 180 4570
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2019 00:37)
