திருமதி. குணரத்தினம் யோகம்மா

குணரத்தினம் யோகம்மா

தோற்றம்: 01 மே 1926 - மறைவு: 03 டிசம்பர் 2020

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்,  கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  குணரத்தினம் யோகம்மா அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம்(முன்னாள் கலாவதி கபே மன்னார் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவதி(Montreal), சீலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற லோகநாதன்(Montreal), யோகநாதன்(மலர் ஸ்ரோர் மன்னார்), புஷ்பலதா(கந்தர்மடம்), குணநாதன்(Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாலசிங்கம், தர்மராஜா, ஞானரூபி, அன்பரசி, பாலகிருஷ்ணன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

சரவணபவன், சந்திரவதனி, சாதனா, மாதினி, சிவதர்சினி, தயாநிதி, தீபா, பிரதீப், பிரசன்னா, பிரீத்தா, அபிராம், ரஜகுலன், லோஜனா, கிருசனா, காண்டீபன், தேனுஜா, குலாசிகா, அபிஷேக், குனேசிகா ஆகியோரின் பேத்தியும்,

துவாரகா, சஞ்சீவ், சஞ்சிதா, கிருஷ்ணவி, ரிஷிகேஸ், ஜானுஜன், ஜசிந்தா, ஜனுசா, கங்காசுதந்தரி, சாயிலகரி, பாலசுயம்வரி, ராம்ஜித், ரோஜித், அர்ச்சிதா, ஆரன், ஆருசன், ஆதிரை ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
    
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 06 Dec 2020 9:00 AM - 10:00 AM
Sunday, 06 Dec 2020 10:00 AM - 2:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு:-

குணா - மகன் Mobile :             +1 514 388 5700
யோகநாதன் - மகன் Phone : +94 23 222 2827
வதனி - பேத்தி Mobile :            +1 514 823 3970
பாலன் - பேரன் Mobile :           +1 514 713 3970

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 06:23)