திருமதி. குணசீலி இசிதோர்

குணசீலி இசிதோர்

மறைவு: 16 ஜூலை 2026

மன்னார் - முருங்கன் களிமோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குணசீலி இசிதோர் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், முருங்கன் களிமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செபமாலை - மேரி றோசலின் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

இசிதோர் அவர்களின் அன்பு மனவியாரும்,

சொபிதா, நிறஞ்சனா, ஸ்ரெல்மி, றெனோஞ் ஆகியோரின் அருமைத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 17-07-2026 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் முருங்கள் களிமோட்டையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+1 438 722 9386

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)