Miss Gunasegaram Jesina

Gunasegaram Jesina

Date of Birth: 17 December 1997 - Deceased: 25 March 2020

சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்கள் 25-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லையா பூமணி தம்பதிகள், சிதம்பரநாதன் அன்னரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

குணசேகரன் கேமாலினி(சுகந்தி) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
 
ஜெனுசியா அவர்களின் பாசமிகு சகோதரியும்,
 
யோகநாதன், சுபாஜினி, சிவகரன், நிமாலினி ஆகியோரின் பெறாமகளும்,
 
ரகுநாதன் மணிமேகலா, ஜெயரூபன் சோபா ஆகியோரின் மருமகளும்,
 
சகீனா, சதுர்ஷனா, சாதுரியன், சாகிந்தியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
 
தாட்சாயினி, பானுஷா, ஹரிஸ்கீதன், மதீஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

நேரடி ஒளிபரப்பு:-
 
29th Mar 2020 11:30 AM
 
பார்வைக்கு:-
 
Thursday, 26 Mar 2020 11:30 AM – 7:00 PM
Friday, 27 Mar 2020 11:30 AM – 7:00 PM
Saturday, 28 Mar 2020 11:30 AM – 7:00 PM
Sunday, 29 Mar 2020 11:30 AM – 7:00 PM
 
Eigerstrasse, 4542 Luterbach, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
யோகநாதன்(சிறி) Mobile : +41 78 916 5588
ஜெனுசியா Mobile : +41 76 419 3409   
ஜெயரூபன் Mobile : +41 76 211 3409   
மணிமேகலா(கலா)Mobile : +1 514 501 5447

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2020 06:24)