Mrs. Gunasegaram Pathumanethi

Gunasegaram Pathumanethi

Date of Birth: 21 July 1971 - Deceased: 22 January 2025

யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணசேகரம் பதுபநிதி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.01.2025 வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதகல் பாேதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 05:00)