Mrs Gunasingam Sarojinidevi

Gunasingam Sarojinidevi

Date of Birth: 15 December 1940 - Deceased: 18 January 2024

யாழ் கரவெட்டி மத்தி பெரியதோட்டததைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணசிங்கம் சரோஜினிதேவி (தேவி) அவர்கள் 18-01-2024ம் திகதி வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் எழுதுமட்டுவாள் வே.சங்கரப்பிள்ளை கரவெட்டி மத்தி செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரியும்,

காலஞ்சென்ற வே.குணசிங்கம் (ஓய்வுபெற்ற விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தன் (அவுஸ்ரேலியா),  பேராசியர் மிகுந்தன் (பேராசிரியர் சிரேஸ்ட விவசாய உயிரியல்), துஷ்யந்தன் (அவுஸ்ரேலியா), சுகந்தன் (கனடா) மற்றும்  குமுதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராதா, துஷ்யந்தி (விவசாய பொறியியல் பேராசிரியர்), கவிதா, மஞ்சுளா, ஆ.ரகுநாதன் (யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், தச்சந்தோப்பு விநாயகர்ஆலய தலைவர்,தமிழ் ஆசிரியர்) அவர்களின் அன்பு மாமயாரும் ஆவார்.

சிந்துஜா, ஷேகன், சோபனா, கிஷாந், வைத்தியர் மிதுறிகா, திவாகரன் (பொறியியலாளர்), துமிலன், மாதங்கி, வக்ஷலன் (மருத்துவபீடம் கொழும்பு பல்கலைக்கழகம்), விதுஷா, கீரன், வித்தகி கௌதம்,லஷானி, மிதுஷா,அகரன் ஆகியோரின் பேர்த்தியும்,

எல்றோய் ஷேகனின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை 21-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்திச்செல்லப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

விலாசம்:-

வீபத்திரர் கோவிலடி,

கரவெட்டி மத்தி, கரவெட்டி

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 06:08)