Mrs. Gunasingham Anparasi
Date of Birth: 05 December 1976 - Deceased: 23 March 2025
யாழ். கரவெட்டியைச் சேர்ந்த திருமதி. குணசிங்கம் அன்பரசி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் - யோகேஸ்வரி (யோகம்) தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
குணசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சிகா, சாருகா, கானுயன் (க.பொ.த சாதாரண தர மாணவன் விக்னேஸ்வரா கல்லூரி) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
