Mrs. Gunasundary Thanabalasundaram
Date of Birth: 01 June 1958 - Deceased: 18 September 2024
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சூரிஸ்-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணசுந்தரி தனபாலசுந்தரம் அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனபாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜா, தனுஜன் ஆகியோரின்அன்பு தாயாரும்,
விஷ்ணு, அபிராமி ஆகியோரின் பாசமிகு அம்மாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-09-2024 மற்றும் 20-09-2024 திகதிகளில் மாலை 4:00-7:00 மணி வரையும், 21-09-2024 மற்றும் 22-09-2024 திகதிகளில் மதியம் 1:00-6:00 மணி வரையும் பார்வைக்காக Fridhof Hinwil (Friedhofstrasse 9,8340 Hinwil, Switzerland) இல் வைக்கப்பட்டு, 24-09-2024 செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இறுதிக்கிரியைகள், தகனம் Krematorium Nordheim (Kaferholzstrasse 101, 8046 Zurich, Switzerland) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல் - குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
