Mr. Gunanayagam Rajanayam
(Retired Principal - Jaffna College)
Date of Birth: 22 February 1940 - Deceased: 23 July 2025
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா - North Carolina ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணநாயகம் இராஜநாயகம் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணநாயகம் - முத்தாபரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜினி, இராஜ்மோகன், இராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Tyrone, Roushini, Sharon ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடனராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Rashmita, Timothy, Rithika, Ratchitha, Rishan and Ramitha ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 - 8:00 Bright Funeral Home & Cremation Centre (405 S Main Street, Wake Forst, NC 27587, United States) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
