திரு. குருநாதன் பிரபாகரன்

(The Old Stables General Stores உரிமையாளர், யாழ் மத்திய கல்லூரி, யாழ் பல்கலைகழக வர்த்தக பீட பழைய மாணவர்)

குருநாதன் பிரபாகரன்

தோற்றம்: 14 ஆகஸ்ட் 1963 - மறைவு: 27 பெப்ரவரி 2021

யாழ். அரியாலையைப் பூர்வீகமாகவும், யாழ். 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hertfordshire Tring ஐ வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் பிரபாகரன் அவரகள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற குருநாதன்(Advocate) சற்குணேஸ்வரி(கச்சேரி கிழக்கு வீதி யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற துரைச்சாமி, பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
 
மிதுஷன், ரவீனா அம்பிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கருணாகரன்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), Dr.திருமகள்(யாழ் வைத்தியசாலை), உருத்திராகரன்(மக்கள் வங்கி- இலங்கை), நாமகள்(யாழ் பல்கலைகழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற Dr.போதலிங்கம்(பிரித்தானியா), ரட்ணேஸ்வரி(கனடா), கோமதி(கனடா), Dr.பத்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயலட்சுமி((பிரித்தானியா), சத்தியாவதி(கனடா), கணேசலிங்கம்(பிரித்தானியா),  நிர்மலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் மருமகனும்,
 
Dr.ரவிச்சந்திரன்(பிரித்தானியா), Dr.ஹேமநளினி அசோகன்(கொழும்பு), Dr.யசோதா துரைச்சாமி(பிரித்தானியா),  Dr.அனுஷா சுபாஷன்(கொழும்பு), சரத்சந்திரன்(பிரித்தானியா), வனிதை கருணாகரன்(பிரித்தானியா), பிரியா உருத்திராகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
தர்ஷன், கீர்த்திகா ஆகியோரின் சித்தப்பாவும், 
 
நிவேதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
 
Dr.வசந்தி ரவிச்சந்திரன்(பிரித்தானியா),  Dr.அசோகன்(கொழும்பு), Dr.சுபாஷன்(கொழும்பு), விஜிதா சரத்சந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின்  அன்புச் சகலனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Wednesday, 03 Mar 2021 5:00 PM - 8:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-
 
Thursday, 04 Mar 2021 2:30 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
 
South Chapel Due to COVID-19 limitations, by invitation only
 
கோவிட்-19 இனால், அழைப்பு அனுப்பியவர்களுக்கு மட்டும்
 
தொடர்புகளுக்கு:-
 
சற்குணேஸ்வரி குருநாதன் - தாயார் Contact Request Details
விஜிதா - மனைவி Phone : +44 144 282 3132
கிருபாகரன் - சகோதரன் Mobile : +44 748 388 5273

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2021 14:05)