Mr. Gurusamy Jeyabalachchandran
Deceased: 03 September 2026
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குருசாமி ஜெயபாலச்சந்திரன் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசாமி - இராசம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற சிவலிங்கம் - தவமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
சுகிர்த்தவதனி (பபி/விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனோட்சன், வினோட்சன் (வினோ), அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வினோட்சன்: 01722525112
மதன்:- 01772152409
மகிந்தன்: 015203951351
www.tamilthakaval.org
