Mr. Ra. Gurusamy Pillai
Deceased: 17 April 2026
இந்தியா - தமிழ்நாடு மதுரை மாவட்டம் நத்தம் (கோவில்பட்டி), கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இரா. குருசாமிபிள்ளை அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புகஸ்தென்ன இராமைய்யாபிள்ளை - வள்ளியம்மாள் தம்பதியினரின் புதல்வனும், கொஸ்லாந்தை ஸ்ரீ ராமஜெயம் & Co காலஞ்சென்ற இராமைய்யாபிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியனரின் அருமை மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷனாவின் தந்தையும்,
யமுனாஹரன் (ஹோட்டல் அறுசுவை) மாமனாரும்,
சாய் ஆதவ், சேஷ்அனவ் ஆகியோரின் தாத்தாவும்,
சுந்தரம்பாள், அமராவதி, காலஞ்சென்ற வேலாயுதம் பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சீனிவாசன், மணி, தர்மலிங்கம், சௌந்தர், கனகு ஆகியோரின் மாப்பிள்ளையும்,
ஜெயம், ராணி, காலஞ்சென்ற ஜெகதா, பானு ஆகியோரின் மைத்துனரும்,
சுப்பையாபிள்ளை, கணேசன், காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை, மருதபிள்ளை (DUCO பண்டாரவளை) ஆகியோரின் சகலையும்,
கந்தபொல ராதா தியட்டர்-உரிமையாளர், ராஜிதேவர் - மாதலக்ஷ்மி தம்பதிகளின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
